Tuesday, 7 December 2010

இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை TNTJ வை தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தவிர வேறு எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அமைப்பினரும் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment