Tuesday, 31 August 2010

லைலத்துல் கத்ரை தேடுங்கள்!

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். ( அல் குர்ஆன் 97:1-3) 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!"
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) . நூல் புஹாரி(2017)
.நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.
 அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) . நூல் புஹாரி(2020)
இன்ஷா அல்லாஹ் (31 .08 .2010 )  இன்று முதல் நமது மஸ்ஜிதூர் ரகுமானில் இரவு தொழுகை நள்ளிரவு 2 .00 மணிக்கு நடைபெறும்.             
 

No comments:

Post a Comment