இன்ஷா அல்லாஹ் பி.ஜே அவர்கள் மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் ஆற்றவிருக்கும் தொடர் சொற்பொழிவு நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த நேரடி ஒளிபரப்பை குறைந்த வேகம் கொண்ட இணையதள இணைப்பு உள்ளவர்களும் பார்க்கும் வண்ணம் தொழில் நுட்ப ரீதியிலான கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதிவேக இணையதள இணைப்பு வைத்துள்ளவர்கள் அதற்கேற்றவாறு கூடுதல் தரத்தில் மிகத்துள்ளியமாக நேரடி ஒளிபரப்பை காணலாம் இன்ஷா அல்லாஹ்!
சென்னையில் பிறை பார்க்கப்பட்டால் புதன் கிழமை (11-8-2010) இரவிலிருந்து பார்க்கப்படவில்லை எனில் வியாழக்கிழமை (12-8-2010) இரவிலிருந்து
நேரடி ஒளிபரப்பு இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை ரமளான் மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும்
No comments:
Post a Comment