Wednesday, 28 July 2010

TNTJ மேலப்பாளைய நகர புதிய நிர்வாகிகள்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளைய நகரப் பொதுக்குழு
கடந்த 25 .07 2010 அன்று நடைபெற்றது.அதில் நகர, வார்டு நிர்வாகிகள்
தேர்தெடுக்கப்பட்டனர்.நகரத் தலைவராக சகோதரர் ரோசன், செயலாராக சகோதரர் சிராஜ் பொருளராக சகோதரர் நிவாஸ் துணைச் செயலாராக சகோதரர் ஞானியார் தேர்தெடுக்கப்பட்டனர். இதில் அத்தியடி தெருவைச் சார்ந்த சகோதரர் அஸ்ரப் நகரத் துணைத் தலைவராக, சகோதரர் ஹனிப் மைதீன் 36 -வது வார்டு தலைவராகவும், சகோதரர் பாதுஷா துணைத்தலைவராகவும், 33 வது வார்டு துணைத் தலைவராக சபீர் அலி அவர்களும் தேர்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment